பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்துதான் குல்கந்து. அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு குல்கந்து சிறந்த மருந்தாகும். இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.