`இனுக்கா’.. வெப்ப மண்டலத்தில் பிறந்த முதல் மற்றும் ஒரே துருவ கரடி. `Sunbear' என்று செல்லமாக அழைக்கப்படும் இனுக்கா சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் 1990-ம் ஆண்டு பிறந்தது. 27 வயதாகும் இனுக்காவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவது சிங்கப்பூர் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. GetWellSoon Inuka..!