ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராகுல் 47 ரன்களும், அஸ்வின் 33 ரன்களும் எடுத்தனர். உமேஷ் யாதவ் ஒரே ஒவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.