ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராகுல் 47 ரன்கள் எடுத்தார். இதன்பின் களமிறங்கிய பெங்களூரு 19வது ஓவரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 57 ரன்கள் எடுத்தார்.