இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லி திருமணத்தில் பங்கேற்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சமையல் கலைஞர் ரோஸி கின்டாய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க தலைவர்கள் ட்ரம்ப் மற்றும் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பவில்லை. திருமணத்துக்கு பொதுமக்கள் 1200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.