புத்தாண்டால் அனைவருக்கும் நன்மை பெருகட்டும்;  நமக்குப் படியளக்கும் விவசாயம் பல்கி பெருகட்டும்; விவசாயிகளின் வாழ்வு வளமாகட்டும்; பாசமும் நேசமும் ஒவ்வொருவரின் மனதிலும் ஆட்கொள்ளட்டும்..தமிழர்களின் நியாமான கோரிக்கைகள் நிறைவேறட்டும். வளமான புத்தாண்டு வாழ்த்துகள்!