1891 ஏப்ரல் 14-ம் தேதி அன்று பிறந்த  பீம்ராவ் ராம்ஜி , தனது ஆசிரியர் மீது கொண்ட பற்றால் தனது பெயரை அம்பேத்கர் என வைத்துக்கொண்டார். அனைவராலும் பாபாசாகேப் என அன்போடு அழைக்கப்பட்ட அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று.