ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின்  45-48 கிலோ எடைப்பிரிவிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தற்போது 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.