தமிழர் முறைப்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.  சித்திரை திருநாளில் செய்கிற காரியங்கள் யாவும் சிறக்கட்டும். சித்திரை உழவு மண்ணைப் பொன்னாக்கி விளைச்சலுக்கு வித்திடுவது போல், சித்திரை பிறப்பு மனங்களைப் பொன்னாக்கி வெற்றிகளுக்கு வித்திடட்டும்!