காமன்வெல்த் போட்டிகளில், 10வது நாளான இன்று 50மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில், இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார். மேலும் 52 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.  இதுவரை 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

10.142.0.62