காமன்வெல்த் போட்டியில் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் மணிகா பத்ரா தங்கம் வென்றார். மேலும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.