மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸ்வென்ற டெல்லி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்மை வான்கடே மைதானத்தில் போட்டி தொடங்கியுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின்லூயிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதரடியாக ஆடிவருகின்றனர்.  மும்பை அணி மூன்று ஓவரில் 40 ரன்கள் எடுத்துள்ளது.