டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 194 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக ஜேசன் ராய் 91 ரன்களும் ரிஷப் பன்ட் 47 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும். 

10.142.15.192