சென்னையில் விழாவில் பேசிய சத்யராஜ், 'காஷ்மீர் சிறுமியைக் கொன்ற கொலையாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் விளைவிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.