குற்றாலத்தில் பேசிய இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் விளைநிலங்கள் அரசாங்கத்தாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவை விட சீனாவுடன் தான் இலங்கை அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை என்றார்.