காஷ்மீர் பழங்குடியினச் சிறுமியின் மீதான பயங்கரம் குறித்து செய்திகள் மூலமாக அறிய முடிந்தது. உரிய அரசு அமைப்புகள் குற்றவாளிகளை நீதியின் கண்முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அதன் மூலம் இந்தச் சிறுமியின் கொலைக்குக் காரணமானவர்களைப் பிடிக்கமுடியும் என ஐ.நா. பொதுச்செயலர் அந்தோணியா குட்டரெஸ் கூறியுள்ளார்.