பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. நடிகையர் திலகம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கீர்த்திசுரேஷ் சாவித்ரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துல்கர் நடித்துள்ளார். சமந்தா, விஜய்  தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் நட்சித்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.