ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் கொல்கத்தா அணி மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்க் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய, கொல்கத்தா 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 49 ரன்கள் எடுத்தார். இதன்பின் களமிறங்கிய சன் ரைஸர்ஸ் 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.