காஷ்மீர் சிறுமிக்கு நேர்ந்த பயங்கரத்துக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அனைவருமே சிறு வயதில் பாலியல் சீற்றங்களுக்கு ஆளாகியிருப்போம். சிறு வயதில் நானும் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளானேன்.சிறுவயது முதலே குழந்தைகளுக்கு இதை விளக்குங்கள்  எது நல்லது கெட்டது என எடுத்து கூறுங்கள் என்றார்.