வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு தங்கி மறுநாள் பார்க்கக் கூடிய வசதியை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஆன்லைனிலும் பூங்கா விலங்குகளை லைவ்வில் காணும் வசதியையும் உருவாக்கியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து உயிரினங்களை www.aazp.in என்ற இணைய தளத்தில் பொதுமக்கள் பார்க்க முடியும்.