ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி  வெள்ளிப் பதக்கம் வென்றார்.