சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சிம்புவின் குட்டி ரசிகரிடம் விக்ரம் செய்யும் சேட்டை செம்ம க்யூட். சிம்புவுடன் சிறுவன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் போது, செல்ஃபி எடுக்கவிடாமல் விக்ரம் சேட்டை செய்கிறார். ஒருகட்டத்தில் சிம்பு கடுப்பாகிவிட்ட விக்ரம் தன் சுட்டிதனத்தை நிறுத்திக் கொள்கிறார்.