ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே மற்றும் ஷார்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.