ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த சார்பில் சஞ்சு சாம்சன் 92 ரன்களும் ரஹானே 36 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் கிரிஸ் வோக்ஸூம், உமேஷ் யாதவ்வும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த ஐ.பி.எல்லில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.