பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 92 ரன்கள் எடுத்தார். அடுத்துமிறங்கி பெங்களூருவில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பு 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக கோலி 57 ரன்கள் எடுத்தார்.