பஞ்சாப் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக ரெய்னா ஓய்வில் இருப்பதால், இந்தப் போட்டியில் ரெய்னா இல்லாமல் சென்னை அணி களமிறங்குகிறது. அதற்கு பதிலாக, முரளி விஜய் களமிறக்கப்பட்டுள்ளார்.