தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ’ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு  4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று மக்கள் யாருமே ஆதரவு தரவில்லை. வேலைக் கிடைக்கும் என்றே நினைத்து இருந்தனர். அப்போது அந்த ஆலைத் தரப்பில் என்னிடம் டீல் பேசினர். தேர்தல் செலவுக்காக எனக்கு பணம் கொடுத்த போதும் மறுத்தவன் நான்’ என்றார்.