கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  'நாட்டின் பிரதமருக்கு, முதலமைச்சர் சார்பில் கோரிக்கை வைக்கும் போது அதை விண்ணப்பம் மூலமாகத்தான் கொடுக்க முடியும். அதுதான் ஆதாரமாக இருக்கும்' என்றார்.