கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,‘காவிரி பிரச்னையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு இரு மாநிலங்களுக்கும் பொதுவானது. ஆனால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாம் போராட்டத்தில் ஈடுபட்டால் கர்நாடகாவில் பல வாட்டாள் நாகராஜன்கள் உருவாவார்கள்’ என்றார்.