’தமிழ்நாட்டில் ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை உருவாக்கவும் மீத்தேன், ஹைட்ரோ கார்ப்ன் போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.