புதுக்கோட்டையில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் திடீரென கூடிய கூட்டம் இந்து மதத்தை இழிவாகப்  பேசியவர்களுக்கு எதிராகக்  கோஷமிட்டு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களைக்  கைது செய்ய வேண்டும் என திராவிடர் கழகத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.