புதுச்சேரியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 'புதுச்சேரி அமைச்சரவையில் எனக்கு சாதகமான ஒரே அமைச்சர், கல்வி அமைச்சரான கமலக்கண்ணன்தான். அவருக்கு எப்போதும் பொறுப்புணர்வு அதிகம். தூய்மைப் பணியில் ஈடுபடுவது நாட்டிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்' என்றார்.

10.142.15.194