பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு இன்று செல்கிறார். இன்று ஸ்வீடன் செல்லும் அவர், அங்கு நடைபெறவுள்ள இந்தியா நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை இங்கிலாந்தில் இருக்கிறார்.