தன் மகளை அரவணைத்தபடி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சன்னி லியோன்  `என் உடல், உயிர், ஆவி என அனைத்தின் மீதும் நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்... இந்த உலகில் உள்ள அனைத்துத் தீய மனிதர்களிடமிருந்து உன்னை பாதுகாப்பேன் என்று. உனது பாதுகாப்புக்காக என் உயிரையும் கொடுப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.