விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தன் அப்பாவைப் பற்றி பேசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், 'ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்... என் அப்பாவின் கண்களைக் கையில் டாட்டூவாகப் போட்டிருக்கேன். அப்பாவோட கண்கள் ரொம்ப பவர்ஃபுல். என் வாழ்க்கை முழுக்க அவரோட கண்கள் என்கூடவே இருக்கும்’ என்று நெகிழ்ந்தார்.