நிர்மலா தேவி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் ‘கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை கைது செய்து, எந்த `மேலிடத்திற்கு' இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து கூண்டில் ஏற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.