ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில் மொத்தமாக இந்தியா, 66 பதக்கத்தைக் கைப்பற்றி பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 195 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 130 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியா வாங்கிக் குவித்த பதக்கங்களின் விவரங்கள் இதோ!