'உலகில் வாழும் அனைவர் போலவே, திருநங்கைகளும் சுயமரியாதையோடு வாழ உரிமை உள்ளது. திருநங்கைகள் என்பதற்காக அவர்களை ஒதுக்குவதென்பது அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பது போலாகும். அவர்களின் கல்விக்கு அரசு நிதியுதவி வழங்கும். அரசு சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்' என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயணசாமி தெரிவித்தார்.