கோபிசெட்டிபாளையத்தில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர் ஏசுராஜா என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பள்ளியிலேயே உயிரிழந்தார். இறந்துபோன ஏசுராஜாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். பணியின்போது ஆசிரியர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.