ஐ.பி.எல் 11 வது சீசனில் இன்று 13 வது போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதியது. முதலில் ஆடிய கொல்கத்த அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நித்திஷ் ராணா 59 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ரஸ்சல் 12 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். டெல்லி அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 201 ரன்கள் தேவை.