ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர மாவட்டத் தலை நகரங்களில் அனைத்துக்கட்சியினர் சார்பில்  ’மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்’ நடத்துவது உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரும் 23 -ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.