வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு  நடைமுறையில் இருந்தது.  ஆனால், அந்தத் தடையை மீறி  தங்களின் வாழ்வாதாரத்திற்காக, உப்பளத்  தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.