'தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புகழ்பெற்ற சித்தன்னவாசல் வளாகத்தை கல்லூரி  மாணவிகளும் பேராசிரியர்களும் சுத்தம் செய்தனர். முன்னதாக இந்திய தொல்பொருள் துறையின் சார்பில் 'தூய்மை இந்தியா திட்டம் சேவை' குறித்த முகாம் நடைபெற்றது.