‘காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் மயான நிலம் மற்றும் மயான நடைபாதையை வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டுத் தாருங்கள் எனவும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.