ணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை மீண்டும் செயல்பட காரணம் 'நான்'தான் எனப் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் மணவாளக்குறிச்சி மணல் ஆலை மீண்டும் செயல்பட உண்மையில் யார்  காரணம் எனக் குமரி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.