’2013-ல் அதிமுக ஆட்சியில் தான்  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பின்னர் நீதிமன்றம் மூலம் அரசு விதித்த உத்தரவுக்குத் தடை பெற்று தான் ஆலை இயக்கப்பட்டது  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து முதல்வர் பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார்’ என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.