’பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை மத்தியஅரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இவரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும் உயர் அதிகாரிகளையும் விசாரணை முடியும்வரை பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும்’  என சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.