1947-ம் ஆண்டு 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த இந்தியாவில் நேரு தலைமையில் ஒரு தற்காலிக அமைச்சரவை அமைக்கப்பட்டது. பின்னர் 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் முதல் முதலாக இந்திய மக்களால் நேரடியாக பிரதிநிதிகளாக தேர்வுசெய்யப்பட்ட இந்தியாவின் முதல் மக்களவை உருவான நாள் இன்று!