செய்யும் வேலைக் கடினமாக உள்ளதாக உணர்கிறீர்களா? ’மிகவும் கடினமான வேலையில் தன்னை தானே ஈடுபடுத்திக்கொண்டு, அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு எல்லா வெற்றிகளும் பரிசுகளும் தானாக வந்து சேரும்’ என்கிறார் பெர்னார்ட் ஷா. கடினமான பணிகளில் கிடைக்கும் வெற்றியும் பெரியதாக இருக்கும். திறம்பட செயல்படுங்கள். காலை வணக்கம்!