` நான் அமேதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி மட்டுமே. எனது பணி மக்களவையில் சட்டங்கள் இயற்றுவதுதான். உத்தரப்பிரதேசத்தை ஆட்சிசெய்வது யோகி ஆதித்தியநாத். ஆனால், அவர் மின்சாரம், குடிநீர், கல்வி என எதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை.” என அமேதியில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது மாணவிகளின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துளார்.